Mirror vastu tips in tamil | வீட்டில் கண்ணாடியை எங்கே வைப்பது?

Mirror vastu tips in tamil | வீட்டில் கண்ணாடியை எங்கே வைப்பது?

இந்த முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாத இல்லங்களே இருக்க முடியாது. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியால் வீட்டின் சூழல், மன அமைதி, செல்வத்தை வசீகரிக்கும் ஆற்றல் இவற்றில் பெரும் மாறுதலுக்கு உள்ளாகிறது என்பதை விளக்குவதான் இந்த வீடியோ பதிவு.
பழங்காலத்தில் கோழி முட்டையின் வெள்ளைகரு, கடுக்காய், சுண்ணாம்புகல் கலந்த கலந்த கலவையை சுவற்றில் பரவவிட்டு, பின்னர் தீத்து கல்லால் தேய்த்து தேய்த்து வழுவழுப்பாக்கி, முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. அந்த தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. மறக்கப்பட்ட தமிழர்களின் தொழில் நுட்பங்களில் இதுவும் ஒன்றாக போய்விட்டது.

Leave a Comment

You must be logged in to post a comment.